FD esmath-sukthai-kathigal-02246.jpg

இஸ்மத் சுக்தாய் கதைகள்

0 reviews  

Author: இஸ்மத் சுக்தாய்

Category: சிறுகதைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இஸ்மத் சுக்தாய் கதைகள்

1930 களில் பெண் எழுத்தும் பெண்களைப் பற்றிய எழுத்தும் அளிதான காலக்கட்டத்தில் பெண் எழுத்துகளின் பரிடர்த்த முயற்சிகள் அரிதானதாகவும், சமூகக் கேகளுக்குரு இருந்த கடுளமபாள சமூக நடைமுறைகளுக்கு இடையே இஸ்மத் சுக்தாய் பெண்ணின் பாலின் பன்புகள் பற்றி ஒப்பற்ற வெளிப்படைத்தன்மையோடு ஆாய்த்து அதனைத் தன் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார் அவர் தனது காலத்தில் நிலலிய அரசியல் மற்றும் சமூக நெறிகள் குறித்து ஆய்வு செய்து. அதைத் தனக்கே உரித்தான நகைச்சுவை கவந்த எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்

தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர் களின் வாழ்வியலைப் பற்றி எழுதி உருது மொழியின் உரைநடை இலக்கியத்திற்கு நடுத்தா வர்க்கத்தின் மரபுகளை கொண்டுவந்திருக்கிறார். உருது மொழி புதினத்தின் தோற்றத்தையே இஸ்மத் சக்தாயின் எழுத்து முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தக் கதைத் தொகுட்பு: இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனையல்லாத எழுத்துகளை ஒருசேரப் பதிவு செய்கிறது. தன்னுடைய சாதுரியமான சொல்லாடல் உணர்ச்சியூட்டும் உரையாடல் தையாண்டியாள நகைச்சுளை தனது இயல்பான துடுக்குத்தனம் புத்திக்கபர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த படைப்புகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

இஸ்மத் சுக்தாய் கதைகள் - Product Reviews


No reviews available