எழுதாப் பயணம்

0 reviews  

Author: லஷ்மி பாலகிருஷ்ணன்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எழுதாப் பயணம்

ட்டிச நிலையில் இருக்கும் நம் குழந்தைகளை ஒவ்வொரு நொடியும் மனதால் அதன் மூலமே அவர்களின் விருப்பு வெறுப்புகளை நம்மால் அறிய முடியும்.

மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்குத் தேவையான தகவல் தொடர்பாற்றல் இல்லாமையால் தான் பெரும்பாலான ஆட்டிச நிலையாளர்கள் நடத்தைச் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.

அதை உணர்ந்து கொண்டால் மட்டுமே நம் பிள்ளைகளின் நடத்தைச் சிக்கல்களை ஓரளவிற்கு நம்மால் தவிர்க்க இயலும் அதற்கு நாம் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முயல்வது தான் ஒரே வழி.

ஒரு அம்மாவாகவும் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையாகவும் எனது அனுபவங்களை அதில் பெற்று படிப்பினைகளைப் பதிவுசெய்வது ஆரம்ப நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்குப் பயனளிக்கக்கூடும் என்று கருதியதாலேயே இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளேன்.

எழுதாப் பயணம் - Product Reviews


No reviews available