ஈரம்

0 reviews  

Author: ஸ்ரீகாந்தன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஈரம்

பயம், பக்தி, முட்டாள்தனம், ஏக்கம் முதலியன இக்கதைகளின் முக்கியமான

கருப்பொருட்கள். உளவியல் அதிர்வுகள் மனதிற்குத் தாக்கம் விளைவிக்கும்.

கூர்ப்பார்வையில் காட்சிகள் விரிகின்றன. நகைச்சுவையும் கசப்பும் கலந்த கதைகள்

வாசித்துச் சிலநாட்களுக்கு ஈரம் நீடிக்கும். மலேசியப் பண்பாட்டின் சிதறல்கள்

ஸ்ரீகாந்தனின் கதைகளுக்குள் ஒளிந்திருக்கின்றன.

 

- சரவணன் மாணிக்கவாசகம்

ஈரம் - Product Reviews


No reviews available