ஓங்கி உலகளக்கும் ஓபன் சோர்ஸ்
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
ஓங்கி உலகளக்கும் ஓபன் சோர்ஸ்
ஓப்பன் சோர்ஸ் ஒரு தனி உலகம். சுதந்தரம்தான் அதன் அடிநாதம். சாஃப்ட்வேருக்கும் சுதந்தரத்துக்கும் என்ன தொடர்பு?
ஓங்கி உலகளக்கும் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் எவ்வாறு இலவசமாகக் கிடைக்கின்றன? இதனால் யாருக்கென்ன லாபம்? மெய்வருத்தம் பாராமல் ஏன் பல குழுக்கள் இதைச் செய்துகொண்டிருக்கின்றன?
ஓப்பன் சோர்ஸ் தூய்மைவாதம் என்றால் என்ன?
விண்டோஸ் விசுவாசியாக இருந்தபடியே லினக்ஸில் கால் நனைப்பது எப்படி?
சிறந்த லினக்ஸ் டிஸ்ட்ரோவைத் தேர்ந்தெடுக்க என்ன செய்யவேண்டும்?
நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் எவை?
லினக்ஸில் வைரஸ் உண்டா?
ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் போலவே ஓப்பன் சோர்ஸ் ஹார்ட்வேர்களும் உள்ளனவா?
இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ஓங்கி உலகளக்கும் ஓப்பன் சோர்ஸ்.
ஓங்கி உலகளக்கும் ஓபன் சோர்ஸ் - Product Reviews
No reviews available

