ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும்

0 reviews  

Author: சூரியதீபன்

Category: ஈழம்

Out of Stock - Not Available

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும்

தீங்கு இழைத்தோருக்கு நன்மை செய்வது குடும்பத்துக்கள் நட்பு வட்டத்துக்குள் தனிமனித உறவில் அவர்களின் மனதை வெல்ல சாத்தியப்படலாம். ஆனால் கூட்டியக்க தன்னிலைகள் செயல்படும் அரசியல் அடக்குமுறையின்போது - ஆக்கிரமிப்பு போரின்போது - ராணுவ ஆட்சியின்போது இந்த சாத்வீகம் - பல்லாயிரக்கணக்கான மக்களைச் சாவுகொடுக்கும் பலித் தத்துவமாகவே மாறும்.

ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் - Product Reviews


No reviews available