டாக்டர் இல்லாத இடத்தில் (புதிய பதிப்பு)

0 reviews  

Author: டேவிட் வெர்னர்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  490.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

டாக்டர் இல்லாத இடத்தில் (புதிய பதிப்பு)

டாக்டர் இல்லாத இடத்தில்

இரு ஒரு ததுத பத்தகத்திற்கும் மேலானது பரந்துபட்ட மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற வயித்துப்போக்கு முதல் காசநோய் வசை, பயனுள்ள மற்றும் தீங்கு விலைவிக்கின்ற விட்டு யைத்தியங்கள் முதல் நவீன துகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது விஷயங்களைப் பேசுகிறது. சுந்தம் ஆரோக்கியமான உணவுமுறை, தடுப்பூசிகள் குறித்து இதில் சிறப்பு முக்கியத்துவம் அளிக் டுள்ளது. மேலும், பிரசவம் குடும்பநலத் திட்டம் பற்றியும் இந்தப் புத்தக பாதிக்கிறது. தாங்கள் யமாக என்ன செய்துகொள்ள இயலும் என்பதை வாசகர்களுக்கு உணணர்த்துவது மட்டுமின்றி, எந்தெந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு நலப்பா ரின் கவனிப்புத் தேவை என்பதை அறிவதற்கும் இது உதவுகிறது. கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் சில கூடுதலான உடல் தலப் பிரச்சினைகள், எச்ஐவி/எய்ட்ஸ், காய்ச்சல், கருச்சிதைவினால் ஏற்படும் சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகள், வகைமுறை ஏற்படக்கூடிய பிரச்சினைகள் முதலான பல தலைப்புகளில் நிறைய தகவல்கள் இடம் பெற்றுள்ளதோடு, முந்தைய பதிப்புகளில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் குறித்த புதிய தகவல் சார்ந்த ரைகளையும் வழங்குகிறது.

டாக்டர் இல்லாத இடத்தில் (புதிய பதிப்பு) - Product Reviews


No reviews available