டைமண்ட் ராணி

0 reviews  

Author: ஆத்மார்த்தி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

டைமண்ட் ராணி

இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில்
யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினு
டனேயே அவற்றை எழுதினேன் . உண்மைக்குக்
கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப்
பெற்றுத் தருகிற மந்திர வாதியின் ஒத்திகைக்
கணங்களாகவே இவை விரிந்தன.
எழுதுகிறவனை வெளியே ற்றிவிட்டு வாசிக்க
வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை
சமர்த்துக் கதைகள் . கற்பனைக் காட்டுக்கு
ஆயிரம் வாசல்.

டைமண்ட் ராணி - Product Reviews


No reviews available