FD dharmasasthiram-kattum-valzhkkai-pathai-92086.jpg

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை

0 reviews  

Author: ,

Category: ஆன்மிகம்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை

அரவிந்தன்
 

மனித மனம் சலனங்கள் உடையது ஆசாபாசங்கள் நிரம்பியது. ஒரு ஜெட்ட சம்பவம் பற்றிக்கேட்டு அது பதைபதைக்கும். அதனால் ஏற்படக் அடிமனத்தில் கணக்குப் போட ஆரம்பிக்கும் லாபத்தைப் பற்றி

ாரணாலநத்தில் அரக்கு மாளிகை தீப்பிடித்து பாண்டவர்கள். எரிந்து சாம்பலாகி விட்டனர் என்ற சேதி வந்தபோது திருதராஷ்டிரன் மனம் தம்பியின் பிள்ளைகள் மாண்டு விட்டனரே என வருந்தியது. கூடவே அதன் அடி ஆழத்தில் துரியோதனன் பட்டம் குடுவதற்கு இருந்த தடை விஸ்கியது என்ற மெல்லிய சந்தோஷமும் ஏற்பட்டது.

வியாசர் இதனை அழகாக விவரிக்கிறார் கோடை காலத்தில் மலையில் உள்ள களை நீர் மேலே வெதுவெதுப்பாகவும், ஆழத்தில் குளிர்ச்சியுடனும் இருப்பது போல், திருதராஷ்டிரனின் மனத்துள் மேலே துக்கமும், ஆழத்தில் மகிழ்ச்சியும் இருந்தன" என்று.

எனவேதான் எது அறம்? எது சரியான பாதை என்று கண்டறிவதில் மகாள்களும் தடுமாறி உள்ளனர். இதனையும் விதுர நீதி அழகாக விளக்குகிறது.

*தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்"

அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்லும்.

முக்கால்வாசி மக்கள் முழு கெட்டவர்களும் இல்லை. முழு நல்லவர்களும் இல்லை. ஒருபுறம் தர்மம் அவர்கள் மனதை ஈர்க்கும். மறுபுறம் ஆசாபாசங்கள் அவர்களை இழுக்கும்,

இத்தகைய மக்களுக்காகவே முன்னோர்களால் தர்ம சாஸ்திரங்கள் அருளப்பட்டுள்ளன. ராகு காலத்தில் பயணம் செய்வது போன்ற சிறு பிரச்சனை முதற்கொண்டு மிகப் பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் அவற்றில் துல்லியமான விளக்கங்கள் உண்டு அவை எல்லாவற்றையும் இந்த நூலில் நாம் விரிவாகக் காணலாம்.

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Product Reviews


No reviews available