டேவிட்டும் கோலியாத்தும்

0 reviews  

Author: மால்கம் கிளாட்வெல்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

டேவிட்டும் கோலியாத்தும்

பின் தங்கியவர்கள் , பொருந்தாதவர்கள் , பேராற்றல் வாய்ந்தவர்களின் போராட்டக் கலை
 
திட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேயக்கும் சிறுவனான பேயிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாரியான கோலியாத்தை உதவி கொண்டு அடித்து கீரே சாய்த்தான் என்பது வரலாறு அந்தக் வாலத்திலிருந்து இன்றுணைர பலவீனமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சனை போட்டி என்றால் ௩.விட் கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். பி.விட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது. அதிசயமானது எனக் கூறிவருகிறோம்.

டேவிட்டும் கோலியாத்தும் என்கிற இந்தப் புத்தகத்தில் மால்கம் க்ளாட்வெல் நாம் எதையெலலாம் வளர்ச்சிக்குத் நடையானது, சாத்தியமற்றது என நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கெல்லாம் சவால் விடுகிறார்.

பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின்தங்கியிருப்பது' இப்படிப்பட்ட பிரச்சனைகள் கொண்டவர்கள் அதை எதிர்க்கொண்டு வெற்றி பெற முடியுமா? இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக நினைப்பதுண்டு ஆனால் இந்தத் தடைகளுக்கும் சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்

பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட என்கிற ஆடு மேயக்கும் சிறுவனுக்கும், பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக் கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து 'ட்ரபிள்ஸ் என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை, சமூக உரிமை செயல்பாட்டாளர்கள், கொலை, அதற்குப் பதிலாக பழிதீர்த்தல் வெற்றி பெற்ற / வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் என பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார். ன்:

இவகுடைய முந்தையப் புத்தகங்கள் போல Tipping Polnt, Blink Outliers, What the Dog Saw - விட்டும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார்.

வாருங்கள் நாமும் பயணிப்போம்!!

டேவிட்டும் கோலியாத்தும் - Product Reviews

No reviews available