டணாயக்கன் கோட்டை

Author: இ.பாலகிருஷ்ணநாயுடு
Category: வரலாற்று புதினங்கள்
Stock Available - Shipped in 1-2 business days
டணாயக்கன் கோட்டை
இ.பாலகிருஷ்ணநாயுடுஅவர்கள் எழுதியது
இப்படைப்பு தமிழ் வரலாற்று நாவல்கள் இதுவரை தீண்டாத பரப்பு, தமிழ் இலக்கிய உலகம் இதுவரை தொடாத காலகட்டம்,
"ஆயிரம் ஆண்டுகள் ஆடுகள் போல அடிமைகளாக வாழ்வதை விட இரண்டே இரண்டு நாட்கள் வாழ்ந்தாலும் புலி போல் வாழ்ந்து மடிவது மேல்" என்று சொல்லி அதன்படி வாழ்ந்து களத்தில் மடிந்த யுக புருஷன் திப்புசுல்தான் வாழ்ந்த காலகட்டத்தின் பின்னனி
காதல் வீரம் சாதிகள் சூழ்ச்சிகள் தியாகங்கள் துரோகங்கள் என்ற வலைபின்னலில் ஊடும் பாவமாக விரியும் இப்புதினம் தமிழ் வரலாற்றின் நாவல்களின் சிகரம்
கொங்கு தமிழ் கொஞ்சும் நடை கவிதைகள் மின்னித் தெரிக்கும் தெள்ளு தமிழ் ஆணித்தரமான வரலாற்று ஆதாரங்கள், விறுவிறுப்பு குறையாத பாணி என வெற்றிநடை போடும் இப்படைப்பு வாசகர்களுக்கு படிக்கப்படிக்கத் தெவிட்டாத விருந்து.
டணாயக்கன் கோட்டை - Product Reviews
No reviews available