சிதம்பர ரகசியம் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

0 reviews  

Author: ப.கிருஷ்ணசாமி

Category: சாகித்ய அகாதெமி

Out of Stock - Not Available

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிதம்பர ரகசியம் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற கன்னட நாவல்
எழுதியவர் கே.பி.பூரணச்சந்திர தேஜஸ்வி தமிழில் ப.கிருஷ்ணசாமி

கர்நாடகத்தின் மலைநாட்டு பகுதியிலுள்ள கெசரூர் அழகான ஒரு சிறிய நகரம். சுற்றிலும் மலைகளும் காடுகளும் சூழ்ந்தது. ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியின் சமூக அமைப்பும், பண்பாடும் அதை சுற்றியே அமைகின்றன.பிரச்சினைகளும் அதன் காரணமாகவே எழுகின்றன. எழுந்த பிரச்சினைகள் பற்றி துப்பு துலக்கஒரு புலனாய்வு அதிகரி வருகிறார். ஊரின் ஒவடவொரு சந்திலும் நெளிந்து திரியும் வகுப்புவாத அரசியல் நச்சுப் பாம்பு, மன சாட்சியுள்ள ஆனால் தெளிவில்லாத ஜீவிகள், சுயநலம் கொண்ட அதிகார வர்க்கம் என அவரது அனுபவக்களம் விரிகிறது
 

சிதம்பர ரகசியம் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) - Product Reviews


No reviews available