கேம்பஸ் To கார்ப்பரேட்
Price:
170.00
To order this product by phone : 73 73 73 77 42
கேம்பஸ் To கார்ப்பரேட்
உங்கள் கனவுப் பணியை வென்றெடுக்க, மதிப்பெண்கள் (GPA) மற்றும் பட்டங்கள் மட்டும் போதாது. அதற்குத் தேவை:
• நேர்காணல் வெற்றிச் சூத்திரங்கள்.
• குழு விவாதங்களில் (GD) தனித்து நிற்பது.
• நேர மேலாண்மை, குழுப்பணி, தலைமைப் பண்பு.
• நெட்வொர்க்கிங்.
இவற்றை விளக்கி, கல்லூரி வளாகத்தில் (Campus) இருந்து, சவால்கள் நிறைந்த கார்ப்பரேட் நிறுவன உலகுக்குள் (Corporate Culture) நுழைய விரும்பும் இளைஞர்களுக்கான வழித்துணையாக வருகிறது இந்தப் புத்தகம்.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நிஜ கார்ப்பரேட் ஹீரோக்களின் உத்வேகம் அளிக்கும் கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவர்களின் ஆரம்பக் காலத் தடுமாற்றங்கள், சவால்களை வென்றெடுத்த வழிகள், உச்சத்தைத் தொட்ட பயணங்கள் – உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
கேம்பஸ் To கார்ப்பரேட் - Product Reviews
No reviews available

