பிரேஸிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

Price:
40.00
To order this product by phone : 73 73 73 77 42
பிரேஸிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
தேர்தலில் “குட்டி டிரம்ப்” ஆன போல் ஸனோரோ வென்றார். இப்போது பொய் வழக்குகளை வென்று லுல்லா தேர்தலுக்குத் தயாராகின்றார். இடதுசாரிகள் செய்ய வேண்டியது குறித்த சில இடதுசாரி தலைவர்கள் விளக்குகின்றனர். பிரேஸிலின் அனுபவத்திலிருந்து இந்திய இடதுசாரிகள் கற்க சில பாடங்கள் உள்ளன.