பரதக் கலை(கோட்பாடு)

0 reviews  

Author: பத்மா சுப்ரமணியம்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பரதக் கலை(கோட்பாடு)

டாக்டர்  பத்மா சுப்ரமண்யம்  கலையுலகத் தந்தை  டைரக்டர் கே.சுப்ரமண்யம் அவர்களின்  மகள்  உலக புகழ் பெற்ற  ஒரு நடன கலைஞர்  வழுவூர்  திரு.ராமையா பிள்ளை  மைலாப்பூர் கெளரி அம்மாள்   போன்ற  சிறந்த  ஆசிரியரிடம்  முறையாக  பயின்றவர் சென்னை பல்கலைகழக த்தில்  இசையில் M.Aபட்டம்  பெற்றவர்  டாக்டர்T.Nராம சந்திரன்  அவர்களின்மேற்பார்வையில்  இவர் எழுதிய  இந்திய நடனத்திலும்  சிற்பங்களிலும்  கரணங்கள்  என்னும்  ஆய்வு நூலக்காக  அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் PH.Dபட்டம் பெற்றவர்  ஆராய்சியின்  முடிவுகளை  தனது நடனத்திலும்  கையாண்டு  பரத முனிவரின்   பாரதீய  பொது மரபை மீண்டும்  அரங்குக்கு  கொண்டு வந்தவர்  இக்கலையில்  சாத்திரத்திற்கும்  செயல்முறைக்கும்  இருந்து வரும்  இடைவெளியை  குறுக்கி  அவற்றிற்கு பாலம் அமைத்த  பெருமை பத்மாவை சாரும்  தமது புதிய  நிகழ்ச்சிகளுக்கு   தாமே  இசையும்  அமைத்திருக்கிறார் ஏழை மாணவிகளுக்கு  இலவசமாக  நடன கல்வி  அளிக்கும்   நிருத்யோதயா வின்  இயக்குனராக  பணியாற்றி வருகிறார்  பத்மஹி கலைமாமணி  தமிழக அரசு கலைஞர்  சங்கீத  நாடக  அகாடமி  விருது போன்ற  கலையுலக சிறப்புகளை  பெற்று  அவற்றையெல்லாம்  ஜகத்குரு  காஞ்சி முனிவரின்   பாத கமலங்களில்  சமர்ப்பித்து  அன்னாரின்  அருளாசியை பெற்று வருபவர்...

பரதக் கலை(கோட்பாடு) - Product Reviews


No reviews available