அதிகாலை களமெங்கும் ஆயிரம் நெல்மணிகள்
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
அதிகாலை களமெங்கும் ஆயிரம் நெல்மணிகள்
நூறு கவிதைகளிலும் அவர் ஆங்காங்கே விதைத்திருக்கும் கருத்துக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்ந்து இதயத்தை வளப்படுத்தும் என்பது திண்ணம்.
மனிதநேய மாமணி.மா.கருண்
"வானம் வரை உயரம் வாழ வாழவே உயரும்" எனும் கவிதையில் தொடங்கி "ஈரடி வெண்பா -இசைத்தமிழ்ச் சம்பா வரை கவிதைகளில் "வரிக்கு வரி" தமிழ்ச் சொற்கள் இவரிடம் பல்லாங்குழி விளையாடுகின்றன. ஒவ்வொரு கவிதையும் அழகிய பொக்கிசம்.
கவிஞர் சி.சிவா
விடியல் காலை பொழுதின் மெய்த் தொடும் குளிர், மனதை வருடும் மலர்களின் மனம், பறவை எழுப்பும் இன்னிசை கானம் கவிஞனின் ஆழ்மனதைத் தட்டியெழுப்பியதால் தாய்மையின் அன்புருவைக் கண்ட கவிஞன் படைத்தாரோ... இப்படைப்பை என எண்ணத் தோன்றுகிறது.
இரா.மணிவண்ணன்
அதிகாலை களமெங்கும் ஆயிரம் நெல்மணிகள் - Product Reviews
No reviews available

