அக்கிரகாரத்தில் பெரியார்

0 reviews  

Author: பி.ஏ.கிருஷ்ண

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price.:  275.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அக்கிரகாரத்தில் பெரியார்

பி.ஏ.கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் ​தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள்,சமஸ்கிருதக் கவிதை,​மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு,​மேற்கத்திய நாவல், கிரிக்கெட்,மக்கள் அறிவியல் சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன. தமிழ்ச்​செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவது​போல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை ​கொண்டவை.

Product Reviews


No reviews available