அக்கா குருவி
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
அக்கா குருவி
நேற்றும் இன்றும் நாளையாகும்
நிலைப்பதில்லை எதுவும் - புது
மாற்றம் இல்லா பழமைத்தனம்
மூடத்தனம் அறிவோம்
நிலைப்பதில்லை எதுவும் - புது
மாற்றம் இல்லா பழமைத்தனம்
மூடத்தனம் அறிவோம்
இதைவிட எளிதாகச் சமூக இயங்கியலைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியுமா?
‘அக்கா குருவி’ என்ற இந்தக் குழந்தைகள் பாடல் தொகுப்பில் குருங்குளம் முத்து ராஜா நம் காலத்தைப் பேசும் குழந்தைக் கவிஞராக முத்திரை பதித்துள்ளார். இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும், எழுத நினைப்பவர்களுக்கும் அவருடைய பாடல்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
நம் காலத்தின் அழ. வள்ளியப்பாவாக குருங்குளம் முத்து ராஜா மலர்ந்து மணம் வீசுகிறார்.
உதயசங்கர்
சாகித்திய பால புரஸ்கார் விருதாளர்
அக்கா குருவி - Product Reviews
No reviews available

