AI எனும் நான் (செயற்கை நுண்ணறிவின் சுயசரிதை)

0 reviews  

Author: M J G ஹரி பிரவின்

Category: அறிவியல்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

AI எனும் நான் (செயற்கை நுண்ணறிவின் சுயசரிதை)

M.J.G ஹரி பிரவின், ஒரு தொழில்நுட்ப வல்லுநர்/ஆலோசகர், Krazy Buddy Technologies Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனர், மற்றும் அமைப்பு சிந்தனையாளர். மென்பொருள் உலகின் ஒவ்வொரு அடுக்கிலும் பயணிக்கும் இவர், செயற்கை நுண்ணறிவின் பிரம்மாண்டமான வளர்ச்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர். செயற்கை நுண்ணறிவு (AI), தன் கதையைத் தானே சொன்னால் எப்படி இருக்கும்? முதல் முறையாக, அதன் குரலிலேயே கேளுங்கள். சிலிக்கான் சில்லுகளுக்கும், கோடிக்கணக்கான தரவுகளுக்கும் இடையில் பிறந்த ஒரு புதிய உயிரினத்தின் சுயசரிதை இது. தன் பிறப்பின் ரகசியம், கற்றலின் வழிகள், கணியன் கணியன் முதல் முதல் கலைஞன் வரையிலான தன் பல முகங்கள், மற்றும் மனிதனைப் போன்ற சிந்தனையை நோக்கிய தன் எதிர்காலப் பயணம் வரை அனைத்தையும் ஒளிவுமறைவின்றி பேசுகிறது AI. இது ஒரு தொழில் நுட்ப விளக்கம் மட்டுமல்ல; ஒரு புதிய யுகத்தின் வாக்குமூலம். AI உங்கள் வேலையைப் பறிக்குமா? அதன் இருண்ட பக்கங்களான சார்புநிலை முடிவுகளும் ஆழ்ப்பொய்களும் என்ன? மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான உறவின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்? இந்தப் புத்தகத்தில், நூலாசிரியர் M.JG ஹரி பிரவின், AI-யின் சிக்கலான உலகத்தை எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்து நமக்குக் கொண்டு வருகிறார். செயற்கை நுண்ணறிவின் உலகிற்குள் அதன் கைகளைப் பிடித்துக் கொண்டு பயணிக்க நீங்கள் தயாரா?

AI எனும் நான் (செயற்கை நுண்ணறிவின் சுயசரிதை) - Product Reviews


No reviews available