அடிப்படை அறிதல் (தமிழ் அறிவோம் பாகம்-14)

0 reviews  

Author: மகுடேசுவரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அடிப்படை அறிதல் (தமிழ் அறிவோம் பாகம்-14)

தமிழ்மொழியின் அடிப்படைகள் மிகவும் எளியவை. தெளிவாகக் கற்றுக் கொடுத்தால் கிளியும் தன்மையலை மொழியின் இயல்புகளை எல்லாரும் அறிந்திருக்க வேண்டும். நாம் நாள்தோறும் பயன்படுத்துகின்ற சொல் நம்மிடமிருந்து ஐயந்திரிபற வெளிப்பட வேண்டும். அதற்கு உதவுகின்ற மொழி அடிப்படைகளைப் புகட்டுவது இந்நூல்,