இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும்
இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும்
இயேசு கிறிஸ்துவுக்கும், சித்தர்களுக்கும் தன் எழுத்தின் மூலம் உயிர் கொடுத்து மீண்டும் உயிரோடு இந்த உலகத்தில் உலவ விட்டிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து சொன்ன வசனங்களுக்கு முதலில் அர்த்தத்தை சொல்லிவிட்டு, அதனைத் தொடர்ந்து அதற்கு இணையான சித்தர் பாடல் ஒன்றை எடுத்து அதற்கு அர்த்தம் சொல்லிவிட்டு. முடிவில் இயேசு பயன்படுத்திய வார்த்தை வேறு, சித்தர்கள் பயன்படுத்திய வார்த்தை வேறு, ஆனால், இரண்டுக்கும் உள்ள அர்த்தம் ஒன்றுதான் என்று இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை தனக்கே உரிய தமிழ் நடையிலும், அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், இயேசு கிறிஸ்துவின் பல்வேறு வசனங்களுக்கும், சித்தர்களின் (சிவவாக்கியர். ஔவையார். அழுகுணிச் சித்தர், அகப்பேய் சித்தர், காகபுசுண்டர், அகத்தியர், நாலடியார், திருவள்ளுவர், காரியாசான், பட்டினத்தார், வள்ளலார், வாலசாமி, பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர். குதம்பைச் சித்தர், உரோமரிஷி. கடுவெளிச்சித்தர், திருமூலர். சட்டைமுனி நாயனார். திருநாவுக்கரசர், வால்மீகர், தாயுமானவர் மற்றும் போகர் ஆகியோரின்) சூட்சும பாடல்களுக்கும் அர்த்தம் சொல்லி இருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவும் சித்தர்களும் - Product Reviews
No reviews available

