யாரும் யாருடனும் இல்லை

0 reviews  

Author: உமா மகேஸ்வரி

Category: குறுநாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  260.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யாரும் யாருடனும் இல்லை

இந்த நாவல், வளமான கூட்டுக்குடும்பத்தினுள்ளே உறவுகளின் உரசல்களை வெகு நுட்பமாகவும் குழந்தைமையின் பார்வையிலும் சித்திரிக்கிறது. இற்செறிக்கப்பட்ட பெண்களின் கண்ணீரில் விரியும் கோலம் இது.

யாரும் யாருடனும் இல்லை - Product Reviews


No reviews available