யாரோ ஒருவனுக்காக

0 reviews  

Author: சுந்தர ராமசாமி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யாரோ ஒருவனுக்காக

சுந்தர ராமசாமியின் கவிதை காலத்தில் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும்  எள்ளலும் தனி மனித உணர்வுகளும் நிரம்பியிருந்த த முதல் பருவக்கவிதைகளிலிருந்து (நடுநசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை 'யாரோ ஒருவனுக்காக' தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் . உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உணர்வில் ஊன்றிப்படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அணிகளும் அலங்காரங்களும் துறந்து வாழ்வின் தருணத்தை நேர்முகம் காணும் உந்துதலின் வெளிப்பாடு இந்தப் இந்த கவிதையாக்க முறை .

'ஜென்மத்தை பொருள்படுத்தும் ஒருகவிதை'யைத் தேடும் மனிதனின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குரியதாக்கும்  வாழ்வின் சமிகஞை இந்தத் தொடர்பு.

யாரோ ஒருவனுக்காக - Product Reviews


No reviews available