விஸ்வநாதன் என்ற விசு இயக்குனரான கதை
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
விஸ்வநாதன் என்ற விசு இயக்குனரான கதை
இயக்குனர் விக அவர்களின் 'குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படம் மற்றும் சம்சாரம் அது மின்சாரம்' என்ற திரைப்படமும் என்னை மிகவும் பாதித்தது. எனவே விசு அவர்களை பற்றிய ஒரு நூலை எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதே நேரத்தில் விசு அவர்கள் அவருடைய இறுதி காலத்தில் கடைசியாக நடத்திய நாடகத்திலும் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அதற்காக நான் அவரது நாடக ஒத்திகைக்கும் சென்றேன். ஆனால் தவிர்க்க முடியாத சில பல காரணங்களால் என்னால் அந்த நாடகத்தில் நடிக்க முடியவில்லை அது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. எப்படி இருப்பினும் முயற்சியால் முன்னுக்கு வந்த விசு அவர்கள் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாறை விஸ்வநாதன் என்ற விக இயக்குனரான கதை என்ற தலைப்பில் எழுதியதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
விஸ்வநாதன் என்ற விசு இயக்குனரான கதை - Product Reviews
No reviews available

