வீர அபிமன்யு
Author: அனுஜா சந்திரமௌலி;தமிழில் :ஸ்ரீவித்யா தணிகை
Category: புதினங்கள்
Available - Shipped in 5-6 business days
வீர அபிமன்யு
எல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் அனைவருக்காகவும் அவன் இறந்தான். அவனது நிகரில்லா ஆளுமையையும் ஈடு இணையற்ற தைரியத்தையும் கவிஞர்கள் பாடினர்.
விதி அவனுக்கு மிகக் குறுகிய காலமே ஒதுக்கி இருந்தாலும், அர்ஜுனனின் மகன் வீர அபிமன்யுவின் உயர்ந்த வீரமும் தியாகமும் புராணங்களில் என்றென்றும் வாழ்கிறது.
காலத்தால் அழியாக் காவியத்தில் அபிமன்யுவுக்கு எப்போதும் அழிவில்லை.
கருவுற்றிருக்கும் இளம் மனைவியைப் பிரிந்து தன் இறுதிக் கணமான சக்கரவியூகத்தை எதிர்கொள்ளும் அபிமன்யுவின் கதையை இன்று வரை உலகம் ஏன் நினைவு வைத்திருக்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் நூல்.
வீர அபிமன்யு - Product Reviews
No reviews available

