வானத்தோடு பேசுவது

0 reviews  

Author: கரிகாலன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வானத்தோடு பேசுவது

நாம் அடிக்கடி கேள்விப்படுகிற அயல் மொழி எழுத்தாளர்களை போகிற போக்கில் அறிமுகப்படுத்துகிற நூல் 'வானத்தோடு பேசுவது'. அயல் மொழி எழுத்துக்களோடான அறிமுகம், நம் சொந்த மொழியியல் திறன்களையும் கூர்மைப்படுத்துகிறது. மொழியை ஒரு வெளியாளின் கண்ணோட்டத்தில் பார்க்கவும் இவை கற்றுக்கொடுக்கின்றன. பண்பாட்டுச் சார்புகளை உடைப்பதற்கும் வெவ்வேறு இலக்கிய மரபுகளை அணுகுவதற்கும், இந்நூல் சிறிய அளவில் உங்களுக்கு உதவக்கூடும்.
கரிகாலன்

வானத்தோடு பேசுவது - Product Reviews


No reviews available