உணவில்லாமல் வாழும் கலை யோகமுறை

0 reviews  

Author: எஸ்.வெங்கடேசன்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உணவில்லாமல் வாழும் கலை யோகமுறை

உணவில்லாமல் வாழும் கலை யோக முறை

* விண்வெளியை, மனிதச் சமுதாயம் ஆக்கிரமிப்பது இப்போது உலகத்தின் தலையாய கடமை ஆகும். விண்வெளி ஓடம் மூலமாக விண்வெளியை அடைந்து திரும்புவதில் எரிபொருள் செலவு மட்டுமே ஏற்படும்.

இதற்கு அஷ்டாங்க யோகத்தின் இரண்டாவது படியில் உள்ள ‘நியமத்’தின் முதல் விதியான அகத்தூய்மை தேவை.

அகத்தூய்மையை உணவுக்கட்டுப்பாடு மூலமாகவும், நீர் உணவு மூலமாகவும் காற்று உணவு மூலமாகவும்- அடைந்து விண்வெளியின் பிராண சக்தியில் மனித உடல் வாழ்ந்து பெருகும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும்.

* குருகுல முறைக் கல்வியும், குடவோலை முறை அரசியலும் உலகமெங்கும் ஏற்படவேண்டும்.

*மெய்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒரே அடிப் படையில் கொண்டுவரச் செய்யப்பட்டுள்ளன.

உணவில்லாமல் வாழும் கலை யோகமுறை - Product Reviews


No reviews available