உனர்வின்மையிலிருந்து மெய்யுனர்வுக்கு

0 reviews  

Author: மா.காமராஜ்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உனர்வின்மையிலிருந்து மெய்யுனர்வுக்கு

நான் எல்லாச்சமயங்களுக்கும் எதிரி ஏன் என்றால் இச்சமயங்கள் எல்லாமே சமயங்களே அல்ல அப்படி இருந்தால் உலகனைத்துக்கும் ஒரே சமயம் தான் இருக்கும் இரண்டு சமயங்கள் கூட இருக்கமாட்டா...

முன்னுறு சமயங்கள் இருக்க வழியே இல்லை இது அபத்தமபனது இதை மனிதன் எப்படி ஏற்றுக்கொன்டுள்ளான் என்பது விந்தையே இவை எல்லாம் கற்பனைகள். பல விதமான இடங்களில் பலவிதமான  இடங்களில்  பலவிதமாக வாழும்  மக்களால்  ஏற்படுத்தப்பட்டுள்ளன  இவை உண்மைச் சமயம் சார்ந்தவையல்ல உண்மைச் சமயத்துக்குக் காலம்  இடம் ஜாதி நாடு ஒன்றும் இல்லை  இவை ஆன்மீகத்தில் ஒரு பொருட்டாவதில்லை  ஆன்ம வய அனுபவம் ஒரு உண்மையாகும்   இந்த  அனுபவம் ஏற்பட்டதும் அது  கிறித்துவம் இந்து பெளத்தம் இஸ்லாம்  ஆகிய  சொற்களுடன்  சம்பந்தப்பட்டதே  இல்லை என்பது தெரியும்.....

உனர்வின்மையிலிருந்து மெய்யுனர்வுக்கு - Product Reviews


No reviews available