உலோகருசி

0 reviews  

Author: பெருந்தேவி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உலோகருசி

சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை பொய்மையாயத் துலங்கும் நிஜத்தை காதலை மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் - போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன.
வாழ்வின் உண்மைகளைச் சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசகரை ஏற்க வைப்பதையோ இக்கவிதைகள் செய்யவில்லை. உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட உண்மைகளாக நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம்

உலோகருசி - Product Reviews


No reviews available