உதயபானு கான்மலர்

0 reviews  
Price:  410.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உதயபானு கான்மலர்

முனைவர் கோகுல் சேஷாத்ரி
கணினி மென்பொருள்துறை வல்லுனர். எழுத்தாளர். வரலாற்றாய்வாளர்.
உதயபானு னு - கான்மலர்
கி.பி.10ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டி மண்டலங்களினூடே ஒரு பெருங் கனவென விரியும் மகத்தான சரித்திரக் கதை, அந்நாளைய அரசியல், கலை, சமூகம், பண்பாடு, விழுமியங்கள் என்று அத்தனை அடுக்குகளையும் ஆராயும் பெருமுயற்சி. இது வெறும் புதினமல்ல... ஒரு கால கட்டத்தைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் முழுமையான எழுத்தோவியம்.
நூல் வரிசை
இராஜகேசரி, சேரர் கோட்டை, உதயபானு நெடுந்தொடர்: கார்மேகம், பனித்திரை, தீம்புனல், வார்கடல், மாமழை, கான்மலர்.

உதயபானு கான்மலர் - Product Reviews


No reviews available