தொல்லியல் கல்வெட்டுகளும் தமிழக திருகோயில்களும்
Author: ச. செல்வராஜ்
Category: கல்வெட்டுக்கள் தொல்லியல் துறை
Available - Shipped in 5-6 business days
தொல்லியல் கல்வெட்டுகளும் தமிழக திருகோயில்களும்
தமிழ் மொழி பக்தி மொழி என்னும் சிறப்புடையது. அதற்கு ஏற்ப தமிழகம் பல்வேறு தொன்மையான புகழ்பெற்ற திருக்கோயில்களை உடையதாகச் சிறந்து விளங்குகிறது. திருக்கோயில்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு ஒவ்வொரு கோயில் அமைந்துள்ள இடம், வரலாறு, உருவான காலம் முதலான பல செய்திகள் இந் நூலில் ஆராயப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கோயிலின் அமைப்பு முறை. அங்கே இடம்பெற்றுள்ள தெய்வங்கள், வழிபாடுகள் முதலான பல செய்திகளும் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.
54 சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் திருக்கோயில்களைப் பற்றிய செய்திகள் இந்நூலில் விரிவாக அமைந்துள்ளன. ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு தலத்தை மட்டும் அன்றி. சிறப்புற்று விளங்கும் நிலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களைப் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசி உள்ளது. சான்றாக திருவண்ணாமலையிலுள்ள தொண்டரீஸ்வரர், வல்ல கணபதி ஆகிய திருக்கோயில்களையும், திண்டுக்கல்லில் உள்ள வண்டிகாளியம்மன், சீனிவாச பெருமாள் ஆகிய திருக்கோயில்களையும் பற்றிய செய்திகளை காட்டலாம். ஒவ்வொரு கோயிலிலும் செய்யக்கூடிய சடங்கு முறைகளையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
தொல்லியல் கல்வெட்டுகளும் தமிழக திருகோயில்களும் - Product Reviews
No reviews available

