தொடுவானம் தொட்டுவிடும் தூரம் (நாவல்)

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
தொடுவானம் தொட்டுவிடும் தூரம் (நாவல்)
ஓல்காவின் பெண்கள் குறித்த அணுகுமுறை பாசாங்கற்ற தன்மையிலானவை. ஒரே சமயத்தில் அகத்தையும், புறத்தையும் பிரதிபலிப்பவை, இயல்பானவை. இவர் போல தமிழில் எழுத ஆளில்லையே என ஏங்கவைப்பவை. மாதவிக்குட்டியும், மகாஸ்வேதா தேவியும் பரிச்சயமான அளவிற்கு ஓல்காவின் எழுத்துக்கள் தமிழ் வாசகர்களைச் சென்றடையவில்லை. இந்நிலையை மாற்றவல்ல செயல்பாடு கௌரி கிருபானந்தன் தமிழாக்கம் செய்துள்ள 'தொடுவானம் தொட்டுவிடும் தூரம்' நாவல். தொடர்ந்து ஒலித்து வரும் பெண்ணியக் குரல்களில் ஓல்காவின் குரல் தனித்துவமானது.
தொடுவானம் தொட்டுவிடும் தூரம் (நாவல்) - Product Reviews
No reviews available