திருவிளையாடல் புராணம் (படங்களுடன்)
Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
திருவிளையாடல் புராணம் (படங்களுடன்)
சிவபெருமான் வணிகராக, அடியாராக, விவசாயியாக, மீனவராக, சித்தராக, வேலைக்காரனாக, இன்னும் பல வடிவங்களில் வந்து, பக்தர்களைச் சோதித்து அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்புரிந்து பல அற்புதங்கள் செய்தார்.
தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கல் யானைக்குக் கரும்பளித்த படலம், பிட்டுக்கு மண் சுமந்த படலம், நரியைப் பரியாக்கிய படலம், நாரைக்கு முக்தி கொடுத்த படலம் என சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் பக்திரசம் குன்றாமல் காட்சிப்படுத்துகிறது.
ஒவ்வொரு திருவிளையாடல்களும் அழகிய ஓவியமாக இந்த நூலில் வரையப்பட்டிருப்பது இப்புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
திருவிளையாடல் புராணம் (படங்களுடன்) - Product Reviews
No reviews available

