திருவடி தரிசனம்

0 reviews  

Author: பி.சுவாமிநாதன்

Category: சித்தர்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திருவடி தரிசனம்

சித்தர்கள் ஆரோக்கியமான அற​நெறி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில் பல வழிகளில் நிறைவேற்றவும் செய்தார்கள். ஆனாலும் சில நேரங்களில் சித்த நிலையை விலக்கி ​வைத்தும் வாழ்ந்திருக்கிறார்கள். மக்களின் நலனுக்காகவே அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். சித்தர்களின் வாழ்க்கை பற்றி பல ​வெளிவராத தகவல்களை பரசுராமன் எழுதியுள்ளார். கதைப்போக்கில் செல்லும் அவரது நடை சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களை எளிய முறையில் விளக்குகிறது.

திருவடி தரிசனம் - Product Reviews


No reviews available