திருமணம் என்பது..

0 reviews  

Author: ரமணன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திருமணம் என்பது..

"ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய்! இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். நம் இணைபிரியாமல் வாழ்வோமாக! நாம் ஓர் உறுதி மொழிவோம். நாம் நேசத்தில் வாழ்வோம்; ஒரே உணவை, ரசனைகளை,வலிமைகளைப் பகிர்ந்து கொள்வோம்! ஒரே மனமுடையவர்களாக வாழ்வோம். விரதங்களைச் சேர்ந்தே கடைபிடிப்போம்! நான் கானம்; நீ கவிதை! நான் வானம்; நீ பூமி! நான் உயிரின் விசை; நீ அதன் பாத்திரம். சேர்ந்து வாழ்வோம்! மக்கட் செல்வத்தோடு வேறு செல்வங்களையும் பெறுவோம்! இனிய வார்த்தைகள் பேசும் பெண்ணே! வா!"

திருமணம் என்பது.. - Product Reviews


No reviews available