திராவிடச் சான்று

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திராவிடச் சான்று

1856 ல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிவெளியிடுவதற்கு நாற்ப தாண்டுகளுக்கும் முன்பே திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்க்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்குமு் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியியல் ஆய்வச் சாதனைகளை இந்நூல் ஆழமாகஆராய்கிறது. பிரிட்டின் காலனிய ஆவணங்களில் புதைந்து கிடக்கும் செய்திகைளத் திரட்டியுள்ளதோடு ஏறத்தாழ இரு நூறாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப்ப டிகளையுமு் கண்டெடுத்த அந்நூலை எழுதியிருக்கறிாா பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன். கலிபோர்னியா பல்கழைக்கழகம் வெளியிட்ட நூலைத் தமிழாக்கியிருப்பவர் பேராசிரியர் இராம.சுந்தரம்.

திராவிடச் சான்று - Product Reviews


No reviews available