தீராக்காதலி

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தீராக்காதலி

தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே .
தியாகராஜ பாகவதர் , பி.யூ. சின்னப்பா , எஸ். ஜி.
கிட்டப்பா , கே . பி. சுந்தராம்பாள் , எம். ஜி. ஆர்,
எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான
அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல்.
இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும்
புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை . இவர்களின்
கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத்
துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச்
செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில்
தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின்
பெரும் வரவேற்பைப் பெற்றன.

தீராக்காதலி - Product Reviews


No reviews available