தங்க தமிழச்சி தாமரை
தங்க தமிழச்சி தாமரை
ஆசிரியர் அறிமுகம்
புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கும் எழுத்தாளர். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்.
கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், சிறார் கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வருகிறார். பல்வேறு போட்டிகளில் இவருடைய படைப்புகள் பரிசு வென்றுள்ளன. வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன.
பூஞ்சிட்டு என்கிற சிறுவர் மின்னிதழின் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். வானதி பதிப்பகம் வாயிலாக இதுவரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. கங்கை பதிப்பகம் வாயிலாக வெளிவரும் சிறார் கதை இது.
கதையைப் பற்றி
கிராமத்தில் வசிக்கும் ஏழைச் சிறுமியான தாமரை, தன்னுடைய நற்பண்புகளால் பறக்கும் சக்தியைப் பெறுகிறாள். அவ ளுடைய சாகசங்களால் மக்க ளுக்கு எப்படி உதவுகிறாள் என்பதைக் காட்டும் மாயா ஜாலக் கதை. சாகசக் கதை களுக்கான போட்டியில் பரிசு வென்ற கதை.
தங்க தமிழச்சி தாமரை - Product Reviews
No reviews available

