தமிழ் இனி 2009

0 reviews  

Author: .

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  750.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழ் இனி 2009

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஒரு பன்னாட்டு மொழியாக, நவீன மொழியாக, பரந்து வளர்ந்து நிற்பதைத் தொகுத்துக் கணித்த மாபெரும் மாநாடு தமிழ் இனி 2000 எந்த அரசு ஆதரவுமின்றி உலகத் தமிழ்ச் சமூகத்தின் உதவியை மட்டமே கொண்டு நிகழ்ந்த இந்த மாநாடு, நடந்து முடிந்த பிறகும் நம்ப முடியாத அதிசயம். அடுர் கோபாலகிருஷ்ணரின் துவக்கவுரை,பேராசிரியர் கா.சிவத்தம்பி.சுந்தர ராமசாமி ஆகியோரின் சிறப்புரைகளோடு கூடிய தொடக்கம். தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கரு ஐரோப்பிய நாடுகள் எனத் தமிழர் குடிமக்களாகவும் புலம் பெயர்ந்தோராகவும் வாழும் பல்வேறு நாடுகளிலுமிருந்து வந்த நவீன எழுத்தாளாக்ள், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்கள், இதழாளாக்ள், பேராசிரியர்கள், பலதுறை வல்லுநர்கள். வாசகர்கள். மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் பங்கெற்பு - கருத்தரங்கோடு ஓவியக் கண்காட்சி, புத்தக விற்பனை அரங்குகளை நாடகங்கள். தன்னியலான கலந்துரையாடல்கள் எனப் பெருவிழாவாக விரிந்த பிரம்மாண்டத்தின் சாரமாக - கவிதை சிறுகதை. நாவல், நாடகம் முதலிய வடிவங்கள்...அறிவியல் புனைகதைகள், கழந்தை இலக்கியம், எதிர்ப்பிலக்கியம் முதலிய உள்ளடக்கங்கள்... தேசியம், திராவிடம், மார்க்சியம், தலித்தியம் இணையத் தமிழ் முதலிய ஊடகங்கள்,.. மொழிநடை. மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் முதலிய மொழி நிலைகள் என வகையை வளம் சான்ற அடிப்படைகளில் கணக்கெடுப்புகளாகவும் பன்முகக் கணிப்புகளாகவம் அரங்கில் முன்வைக்கப்பெற்ற ஏறத்தாழ நூறு கட்டுரை, கருத்துரைகளின் தேர்ந்து செப்பம் செய்யப்பெற்ற 1000 பக்க அளவிலான தொகப்பு இந்நூல். மாநாடு பற்றிய திட்டமிடல், பல்வேறு கட்டச் செயல்பாடுகள், மாநாட்டு நிகழ்வு, மாநாடு ற்றிய கருத்துப் புதிவுகள், மாநாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றைக் கட்புலனாக்கும் வண்ணப் புகைப்படங்கள் ஆகிய நுஸறு பக்கங்ளில் பின் இணைப்குளாகத் தரப்பட்டுள்ளன. மிழ் இனி 2000 நிகழ்நத காலத்திற்கும களத்திற்குமு் மீள அழைத்துச் செல்லும் வகையில், டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட 70 நிமிடக் குறுந்தகடு ஒன்று இத்துடன் வழங்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம் - அதாவது நவீனத் தமிழிலக்கியம் பற்றி இந்த அளவிலும் தரத்திலும் இதுவரை எந்தத் தொகுப்பும் வெளிவந்ததில்லை.

தமிழ் இனி 2009 - Product Reviews


No reviews available