சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)

0 reviews  

Author: சுஜாதா

Category: கேள்வி-பதில்

Available - Shipped in 5-6 business days

Price:  145.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)

கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? , சாதிகளை ஒழிப்பது எப்படி? , வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா?, முட்டாளை அடையாளம் காண வழி உண்டா?, இறந்தவர்களுடன் பேசமுடியுமா? ,செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்?, நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? ,சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்?

சுஜாதா பதில்கள் (முதல் பாகம்) - Product Reviews


No reviews available