ஸ்ரீரங்கம் to சிவாஜி

0 reviews  

Author: .

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஸ்ரீரங்கம் to சிவாஜி

ரஞ்சன் எழுதியது.

     சுஜாதாவிடம்  நீங்கள் சுயசரிதை எழுதுங்கள் பல முறை கேட்டிருக்கிறேன்  அப.ஆபாதெல்லாம் அவர் சொன்ன பதில், சுயசரிதைனா உண்மை எழுதணும். உண்மை எழுதினா நிறையபேர் கோவிச்சுப்பாங்க . இறுதி வரை சுஜாதா தனது சுயசரிதை முயற்சியில் ஈடுபடவில்லை. தமிழ் நெஞ்சங்களை வசீகரித்த இந்த அபார எழுத்தாளரின் சரித்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது இந்தப் புத்தகம்.

ஸ்ரீரங்கம் to சிவாஜி - Product Reviews


No reviews available