செள்ளு

0 reviews  

Author: செல்வராஜ்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

செள்ளு

“மீன்பிடித்து வாழும் இச்சமூகத்தவர் மத்தியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன.சமூகம் தனக்குத் தேவையான நவீனத்தன்மைக்கு நகராமல் சமூக வளங்களை பழங்கால வழமையான ஆலயப் பணிகளிலேயே வளரவிடுவது பதிவு செய்யப்படுகிறது.இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பதும்,கடற்கரையிலுள்ள கனிம வளத்தை மணல் கம்பெனிகள் சூறையாடுவதும்,அதன் மிகவும் மோசமான பின் விளைவுகளை இயற்கையோடு இயைந்து வாழும் மீனவச் சமூகம் சந்திக்க நேர்வதை பதிவு செய்கின்றன.முக்குவர் உலகத்தை வாசகர் மனதில் ஓவியமாக்க முயற்சித்து வெற்றியும் பெறுகின்றன.பெரும்பாலும் முக்குவர் மொழியிலேயே கதைகள் சொல்லப்பட்டுள்ளன.பேச்சுவழக்கில் செறிந்து நிற்கும் பழமொழிகள்,உவமைகள் போன்றவற்றை எடுத்தாள்வதில் செல்வராஜ் தனித்திறமையை வெளிப்படுத்துகிறார்.”

செள்ளு - Product Reviews


No reviews available