சிறியதே அழகு

0 reviews  

Author: எம்.யூசப். ராஜா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிறியதே அழகு

இந்தியா அசுர வளர்ச்சியில் இருப்பதாகப் பிரகடனப் படுத்தப்படும் நிலையிலும் தேசத்தின் 80 சதவீத

மக்கள் வெறும் இருபது ரூபாய் வருமானத்தில் வாழ்வது என்ன கொடுமை? இந்தியாவின் 20 சதவீத மக்களுக்கு கேளிக்கைக்கான, சொகுசு வாழ்க்கைக்கான அதிநவீன ஆடம்பரப் பொருட்கள் தேவையாய்

இருக்கின்றன. 80 சதவீத மக்கள் உணவுத் தேவையே நிறைவடையாமல் இருக்கிஷ்றனர். இந்த "இரட்டை இந்தியா" எப்போது ஒழியும்? எல்லரிருக்குமான வேலைவாய்ப்பு சம அளவில் எப்போது கிட்டும்?

சில துறைகளில் பெரு முதலீட்டு நிறுவனங்கள் தேவைதான். ஆனால் அந்த பகாசுர நிறுவனங்கள் கடிவாளமிடப்படாத நிலையில் என்னவாகும்? எனவே அத்தகைய நிறுவனங்களுக்கான கொள்கைகளை வரையறுப்பது எப்படி? தனியார் நிறுவனம், உடமைத்துவம் ஆகியவை

எப்படி இருக்க வேண்டும்? மனிதனுக்கு என்ன வேண்டும்?

அதற்கு என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரிசெய்ய வேண்டியதன் தேவை என்ன? அவற்றை எப்படிச் செய்வது? முழு உலகிற்குமான நற்பனை கிடைக்க எந்த வகையான தொழிற் செயல்பாடுகள் சரியானவை? "அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானனவ", என்ற மனநிலை எவ்வளவு நன்மையானது? தனி உடமைத்துவம் மனித இனத்தை எப்படிச் சுரண்டிச் சீரழிக்கிறது? அனைத்தும் பொதுவாவதால் விளையும்

நன்மைகள் மனித குலத்தை எந்த அளவுக்கு வாழ்விக்கும்? எல்லாவற்றுக்கும் விடைதேடி..

சிறியதே அழகு - Product Reviews


No reviews available