செம்பருத்தி பூத்தவீடு

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
செம்பருத்தி பூத்தவீடு
எதுத்தாப்பல வந்து கிட்ருக்றபுள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு.அதே ரொட்ஜடை.அதே மஞ்சள் நெறம்.அதே கண்ணு.வெள்ளையும் ஊதாவும் கலந்த யூனிபாா்ம்,அச்சு அசலா அதே ஜாடை அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன்.ரெண்டு ஜடையிலயும் டயிலாத்தா வச்ருந்த மாதிாி செக்கச் செவோ்னு ஒத்தச் செம்பருத்திப் பூ நாலஞ்சு.