சங்கரய்யா நல்லகண்ணு நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்
சங்கரய்யா நல்லகண்ணு நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்
செஞ்சட்டைப் போராளிகள் என்று வர்ணிக்கப்படும் கம்யூனிஸ்டு தலைவர்களான சங்கரய்யாவும், நல்ல கண்ணுவும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழ்ந்தவர்கள். அவர் கள் இருவரின் வாழ்க்கை, அரசியல் நடவடிக்கைகள், தீண் உள்பட பல தகவல்கள் கொடுக்கப் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற விவரமும் சொல்லப்பட்டுள்ளது. சுதந்திரத் திற்கு முன்பு இந்த இரண்டு தலைவர்களும் தங்கள் கொள்கைகளுக்காகப் போராடி யது, அப்போது கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்தது, தலைமறைவு வாழ்க்கை நடத்தியது, சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தது ஆகிய பல விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இருவரின் வாழ்க்கை தொடர்
செஞ்சட்டை பட்டுள்ளன. சங்கரய்யா போலவே அவரது
போராளிகள் குடும்பத்தினர் அனைவரும் சாதி மறுப்பு
பான ஆவணம் போல இந்த நூல் திகழ்கிறது.
சங்கரய்யா நல்லகண்ணு நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள் - Product Reviews
No reviews available

