இராமன் எத்தனை இராமனடி!

0 reviews  

Author: அ.கா.பெருமாள்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  175.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இராமன் எத்தனை இராமனடி!

அ.கா.பெருமாள் அவர்கள் எழுதியது.

உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம், இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை.
எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்கள் தவிர சீன மலேசிய கம்போடிய ராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும்கூடப் போற்றப்படுகின்றான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைத்திருக்கும் இராமனின் பன்முகத் தோற்றங்களையும் அதையொட்டிய கதைகளையும் சடங்குகளையும் இந்நூலில் அ.கா.பெருமாள் சுவைப்படக் கூறுகிறார்

 

இராமன் எத்தனை இராமனடி! - Product Reviews


No reviews available