ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)

0 reviews  

Author: எல். கைலாசம்

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  800.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)

டாக்டர் எல். கைலாசம் சரித்திரக்கதை புனைவதில் விற்பன்னர். அவர் தனது புதிய புதினமான ராஜாளியில், கடலில் நடக்கும் மனிதாபினம் இல்லாத குற்றங்களை விரிவாக ஆராய்ந்து அவற்றை கதையுடன் கலந்து விருவிருப்பான நடையில் கொடுத்துள்ளார்.
 இந்த புதினத்தில் 'ராஜாளி' என்ற கற்பனை போர்க்கலத்தைப் பற்றி மிக விரிவாகவும், விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, ராஜாளியைப் படிக்கும் போது நவீன போர்க்கப்பலை வடிவமைப்பவர்கள் புதிய உத்வேகத்தை பெறுவார்கள்.
 இந்த புதியபுதினத்தில், சோழமன்னர் குலோத்துங்க சோழருக்கும், சேர அரசர் ராமவர்மகுலசேகருக்கும் இடையே கோட்டாரில் நடைபெற்ற யுத்தத்திற்கான காரணங்களையும், அதனால் நாம் பெற வேண்டிய படிப்பினைகளை கற்பனையுடன் கலந்து கொடுத்துள்ளார்.
 சட்டப்படி குற்றமில்லா செயல், தர்மத்தின்படி தவறாகும்போது, அதற்குரிய தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாத்தையும் எப்படி தரவேண்டும் என்பதை ராஜாளி சொல்கிறது.
 ராஜாளியில் சொல்லபட்ட கருத்துக்கள் நமது, வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்) - Product Reviews


No reviews available