புற்று நோய்களை வெல்வோம்

0 reviews  

Author: டி.அமிர்தராஜன்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புற்று நோய்களை வெல்வோம்

மனிதர்களுக்கு ஏற்பட கூடிய புற்றுநோய்கள்...

அதற்கான காரணங்களும் - தமிழ் மருத்துவ முறைகளும்

உணவில சத்துணவுகள்  - அதனால் ஆரோக்கியம்

காயகற்பம் - அதனால் மரணமில்லா பெருவாழ்வு

என முற்றிலும் இந்திய பாரம்பரிய தமிழ் மருத்துவ முறையின் தனிசிறப்பும்,

பாரம்பரிய தமிழ் மருதுவரின் அனுபவங்கள் பற்றியும் கூறும் நூல் இது.

தமிழ் மருத்துவத்தில் இதுவரை புற்றுநோய்க்கு இது போன்ற நூல் வெளிவரவில்லை

புற்று நோய்களை வெல்வோம் - Product Reviews


No reviews available