புன்னகைக் கூடு
Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
புன்னகைக் கூடு
“கானகம்” என்ற சொல்லின் ஆழம் தொட்டு, “கானகத்தைக் காப்போம்” என்ற விழிப்புணர்வுச் சிந்தனையை, கேட்கும் குழந்தையின் செவிகளுக்கு வழங்கிறார் அன்னதாய்! ‘அழிவின் விளிம்பில் நிற்கும் அதிசயம், அந்த காண்டா மிருகம்! அதைக் காப்போம்’ என்ற கருணை உள்ளக் கடமையை, சிறார் மனதில் விதைக்கின்றார்!
புன்னகைக் கூடு - Product Reviews
No reviews available

