புனைவின் நிழல்

0 reviews  

Author: மனோஜ்

Category: சிறுகதைகள்

Out of Stock - Not Available

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புனைவின் நிழல்

கனவின் மர்மவெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் , நனவுக்குமிடையே யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச்சென்றவண்ணம் இருக்கின்றன.அனுபவத்தின் மிக சூட்சுமமான முடிச்சுகளை அவிழ்த்தபடி காலத்தின் சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில் இக்கதைகள் சஞ்சரிக்க முயல்கின்றன.பாசாங்கற்ற ,புத்தம்புதிய கதைமொழியொன்றை இக்கதைகள் உருவாக்க விழைகின்றன.

புனைவின் நிழல் - Product Reviews


No reviews available