பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம்) பாகம் 6

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பிழையில்லாத எழுத்து (தமிழ் அறிவோம்) பாகம் 6
எழுத்தில் பிழை என்றால் முதலிடம் ஒற்றுப் பிழைகளுக்குத்தாம். தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுவதற்குரிய அடிப்படைகளைக் கூறுகிறது. இந்நூல் தொகை. தொடர் என்னும் தமிழ்ச் சொற்றொடராக்க வழிமுறைகளை அறியச் செய்வதன் வழியாக இதுவரை விரித்தெழுதப்படாத மொழியறிவு நுணுக்கங்களைக் கற்பிக்கிறது. 'ஹிக்சிக் இணையத்தில் இத்தொடர் விரும்பிப் படிக்கப்பட்டது.